Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மோற்சவ விழாவில் ... அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி: பிப். 25ல் ஸ்ரீருத்ரயாகம்! அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் பிப்.25ல் தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
10:02

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிப்.25ல் தெப்பம் நடைபெறும்.உற்சவம் பிப்.,16ல் கொடியேற்றி, மாலையில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.தினமும் இரவு பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்து வருகிறது. 21ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நடந்தது. நேற்று மாலை சூர்ணாபிஷேகம், தங்கப் பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது.இன்று இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.நாளை காலை 10.40 மணிக்கு திருவீதி புறப்பாடும், தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். இரவு 9 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும். பிப்.25ல் காலை 9.23 மணிக்கு திருவீதி புறப்பாடும், மதியம் 12.58 மணிக்கு பகல் தெப்பம் சுற்றலும் நடைபெறும். இரவு 10 மணிக்கு தெப்பம் மும்முறை சுற்றும். 11ம் திருநாளாக பிப்.,26ல் காலை தீர்த்தவாரி, தங்கப்பல்லக்கில் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar