Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக ... வெங்கடாஜலபதி கடிகாரம் விலை ரூ.27 லட்சம் தான்! வெங்கடாஜலபதி கடிகாரம் விலை ரூ.27 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் மாசித் திருவிழா: சுவாமி சிவப்பு சாத்திவீதி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
10:02

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசிதிருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 7ம் திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்துசேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

பின்னர் மாலை யில் சுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து,சிவப்பு மாலை அணிந்து சிவப்பு சாத்திகோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் இன்று 8ம் திருவிழாவின முன்னிட்டு அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி வீதிஉலாவும்,அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்திகோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோயில் வந்துசேருகிறார்.வரும் 24ம் தேதி 9ம் திருவிழாவினை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொ) ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா உட்பட கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar