Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி மாரியம்மன் மாசித்திருவிழா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகபட்டி பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
10:02

பெரியகுளம்: வடுகபட்டி பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நடத்தி வைத்தார். பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாளர் உறவின்முறைக்குப் பாத்தியமான பகவதி அம்மன்,ராஜேந்திரவிநாயகர், பாலசுப்பிரமணியர் ஆலயங்களில் ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியகுளம் வட்டார வேளாளர் சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அகில உலக முதலியார் பிள்ளைமார் சங்க நிறுவனத் தலைவர் அருணாச்சலமுதலியார், ருக்மணி அம்மாள், தமிழ்நாடு வ.உ.சி., பேரவை தலைவர் முருகேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் செல்வராஜ், தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் காந்தவாசன், செயலாளர் ரவி, தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் புலவர் ராசரத்தினம். வடுகபட்டி வேளாளர் உறவின்முறை தலைவர் முத்துவேல்பிள்ளை, திருப்பணிக்குழு தலைவர் மாசானம் பிள்ளை, நிர்வாகக்குழுவினர்கள் நல்லாசிரியர் வைகுண்டம், ஜெகநாதன், முத்துவேல், சுப்பிரமணியம், மார்க்கண்டன், மாடசாமி, நாகராசு, மாடவேல், ஆண்டிபட்டி செல்லம்மாள் ஆசியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலமுருகன். குருவப்ப விநாயகர் கோயில் அறக்காவலர் சவுந்திரபாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜகுரு, செல்லமணி, அழகர், லட்சுமிநாராயணன்,விஸ்வம்,கணேசன், குமரேசன், மாரிமுத்து, ரவி, வேளாளர் சமுதாய பொதுமக்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வேளாளர் உறவின்முறை திருப்பணிக்குழு, வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள் சங்கம், பழனி தைப்பூச பாதயாத்திரைக்குழு, வேளாளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar