Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசி மக விழாவில் பங்கேற்கும் ... ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி: ஆன்மிக சுற்றுலா சென்ற உணர்வு கிடைத்தது! ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மனுக்கு மயான பூஜை பக்தர்கள் குவிந்தனர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
10:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. அங்கு, எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். ஆடிக் கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார். அப்போது, அம்மனின் கழுத்துப் பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. பின், பின்னிரவு 2:45 மணிக்கு மயான பூஜை முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் அருள் வந்து ஆடினர். எஸ்.பி., உமா தலைமையில், 100க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar