Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பட்டினத்தில் தீர்த்தவாரி நத்தத்தில் இன்று வழுக்குமரம் ஏறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிமக விழா தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
11:02

கும்பகோணம்: வைணவத்திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி கோவில் திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய, மூன்று மூர்த்திகளின் சொரூபமாக, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளாக சக்கரபாணி ஸ்வாமி திகழ்கிறார். இத்தலத்து சுதர்சனமூர்த்தியிடம் சூரியபகவான் சரணாகதி அடைந்ததால், இத்தலம் பாஸ்கரஷேத்திரம் என்றும், சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதலம் என்றும், சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. சிறப்புமிக்க இக்கோவிலில் கொடியேற்றத்துடன் மாசிமகப்பெருவிழா துவங்கி, விழா நாட்களில் பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிஸ்வாமி தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதையடுத்து நேற்று காலை, 7 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு வீதிகளிலும் தேரை வடம்பிடித்து இழுத்து, நிலையை வந்தடைந்தனர். தொடர்ந்து ஸ்வாமி காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar