Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தத்தில் இன்று வழுக்குமரம் ஏறும் ... கடப்பாக்கம் கடலில் தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவேரியார் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
11:02

விருதுநகர்: விருதுநகர் சவேரியார் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பிப்.,13ம் தேதி துவங்கியது. இதையொட்டி, பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில், பாதிரியார் ஜேசுராஜ் தலைமையில் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. இரண்டாம் ஞாயிறில் சிவகாசி வேளாங்ககண்ணி ஆலயத்தில் பாதயாத்திரை சென்று, சிலுவைப்பாதை வழிபாடும் நடத்தப்பட்டது. மூன்றாம் ஞாயிறுயன்று (மார்ச் 9), முழு நாள் தியானம் நடக்கவுள்ளது. ஐந்தாம் ஞாயிறில் மல்லாங்கிணர் ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு, பாத யாத்திரை சென்று, சிலுவைப்பாதை வழிபாடு நடக்கவுள்ளது. மார்ச் 24ல் விருதுநகர் அண்ணாநகர் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து, குருத்தோலை ஊர்வலம் புறப்பட்டு, சவேரியார் ஆலயத்தில் முடியும். அங்கு திருப்பலி, மறையுரையும் நடக்கவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar