Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.28 கோடி! ஆற்றுக்கால் பொங்கல் விழா: குவிந்த பெண்கள்! ஆற்றுக்கால் பொங்கல் விழா: குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் குண்டம்: திரளான பக்தர்கள் நேர்த்திக் கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
10:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் குண்டம் விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்கு பின் சிறப்பு பூஜைகள், 23ம் தேதி நள்ளிரவு மயானப் பூஜை, 24ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகா பூஜை நடத்தப்பட்டன. நேற்றுமுன்தினம், சித்திரைத் தேரில், மாசாணியம்மன் அருள்பாலித்தார். ஆனைமலை நகரப்பகுதியில், தேர் உலா வந்து, குண்டம் அருகில் நிறுத்தப்பட்டது.தலைமை முறைதாரர் மனோகரன், குப்புசாமி, அருண் ஆகியோர், அம்மனின் சூலத்துடன் கோவிலை வலம் வந்த பின், நேற்று காலை 8:00 மணியளவில், குண்டம் விழா துவங்கியது. 3,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சி முடிந்த பின், அம்மனின் சித்திரைத் தேர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.துணை சபாநாயகர் ஜெயராமன், எம்.பி., சுகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், முத்துகருப்பண்ணசாமி, வேலுமணி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், கோவில் தக்கார் குமரதுரை, கோவில் உதவி ஆணையர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர். கோவை ரூரல் எஸ்.பி., உமா, ஈரோடு எஸ்.பி., பொன்னி தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar