Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாகராஜநகர் கோயிலில் மண்டல பூஜை ... சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா! சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2013
10:03

தென்காசி: தென்காசி தட்சிணாமூர்த்தி கோயில் மற்றும் ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை (7ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது. தென்காசி ஆயிரப்பேரி ரோடு தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை (7ம் தேதி) மாசி மாத கடைசி வியாழனை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. காலை சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, திருவிளக்கு அலங்கார வழிபாடு, மாலை தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சாது தலைமையில் விழா கமிட்டியார் செய்து வருகின்றனர். தென்காசி ஆய்க்குடி ரோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆரத்தி நடக்கிறது. மேலும் சிறப்பு அபிஷேகம், அரச்சனை மற்றும் பஜனை நடக்கிறது. மாலை அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுப்புலட்சுமி துரைசாமி கல்வி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar