Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழைச்சோறு சேகரித்து வழிபாடு: ... சேதுக்கரையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை! சேதுக்கரையில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
10:04

சிவகாசி: திருத்தங்கல் சக்திமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்திலும், 2ம் நாள் கஜலட்சுமி அவதாரத்தில் வீதி உலா வந்தார்.பத்து நாட்கள் திருவிழாவிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அம்மன் சிவபூஜை அவதாரம், தனலட்சுமி அவதாரம், தபசுகாட்சி, காளிங்கன் அவதாரங்களில் உலா வருகிறார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாவிளக்கு, பொங்கல், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை, தவழும் பிள்ளை என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 10ம்தேதி வரை பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்படுவதால் தினமும் இரவு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. கண்காட்சி: திருவிழாவையொட்டி திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.,மெட்ரிக் பள்ளியில் உறவின் முறையினரால் வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியயை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். இந்து நாடார் உறவின் முறை தலைவர் பாக்கியம், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மாணிக்கம், தர்மகர்த்தா அண்ணாமலைச்சாமி, பள்ளி தாளாளர் கணேசன், துணை தலைவர் குருசாமி, துணை செயலாளர் சத்திய மூர்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar