Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ணாரி குண்டம் விழா: மறுபூஜையுடன் ... யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
11:04

திருவள்ளூர்:தீர்த்தீஸ்வரர் கோவிலில், நாளை (3ம் தேதி), பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. திருவள்ளூர், தேரடியில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வர கோவிலில், பிரம் மோற்சவ விழா நாளை துவங்குகிறது. 12நாட்கள் நடைபெறும் இவ்விழா, வரும், 14ம் தேதி நிறைவடைகிறது. நிகழ்ச்சி நிரல் விவரம்:

நாள் காலை இரவு
ஏப்., 3 விக்னேஸ்வர் உற்சவம்
ஏப்., 4 துவஜா ரோகனம் சிம்ம வாகனம்
ஏப்., 5 அம்ச வாகனம் சூரிய பிரபை
ஏப்., 6 பூத வாகனம் அதிகார நந்தி சேவை
ஏப்., 7 நாக வாகனம் சந்திர பிரபை
ஏப்., 8 மயில் வாகனம் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம்
ஏப்., 9 அஸ்மானகிரி யானை வாகனம்
ஏப்., 10 ரத உற்சவம், திருமுறை திருவிழா தடாக பிரதட்சனம்
ஏப்., 11 பிக்ஷாடனர் உற்சவம் திருக்கல்யாணம், குதிரை வாகனம்
ஏப்., 12 சிவிகை பல்லக்கு புஷ்ப பல்லக்கு
ஏப்., 13 நடராஜர் அபிஷேகம், விமானம் தீர்த்தவாரி, ராவனேஸ்வர வாகனம், துவஜா அவரோகனம்
ஏப்., 14 மகா அபிஷேகம் தொட்டி உற்சவம், பந்தம்பரி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar