Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யதோக்தகாரி பெருமாள் சேஷ வாகனத்தில் ... விஷ்ணு கோயில் ஆண்டு திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயில்களில் அன்னதானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
10:04

ஈரோடு: ஈரோடு பகுதி மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, ஏப் 5, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் விழா, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஈரோடு, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில், தினமும் பக்தர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.நூற்றுக்கணக்கன பக்தர்கள், அக்னி சட்டி எடுத்தும், பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தில், பக்தர்களுக்கு, அன்னதானம், டிபன், பொங்கல், நீர்மோர் வழங்கப்படுகிறது.ஈரோடு நகரம், கருங்கல்பாளையம், குமலன்குட்டை, சம்பத் நகர், கிருஷ்ணம்பாளையம், நாட்ராயன் கோயில், 41வது வார்டு, பெரியார் நகர், அண்ணா நகர், மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள எல்லை மாரியம்மன், வேப்பிலை மாரியம்மன் கோயில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னதான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.மணல்மேடு எல்லை மாரியம்மன் கோயில் தலைவர் பழனிசாமி, மாநகர, மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar