Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்கோடு கோயிலில் 1663 ... சபரிமலை அய்யப்பன் கோயிலில் விஷுக்கனி உற்சவம்! சபரிமலை அய்யப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் மீது நடந்து சென்ற பூசாரி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஏப்
2013
11:04

கிருஷ்ணகிரி: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருவிழாவையொட்டி, ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள சிந்கம்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பூங்கரத்தை பூசாரி தலையில் சுமந்து வீடு, வீடாக சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் கரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஒரு சிலர் வேண்டுதலை நிறைவேற்ற ஆடுகளை பலியிட்டனர்.இதனையடுத்து, கோவில் வளாகத்தில் குழந்தை வரன் வேண்டி, திருமணம் நடக்க வேண்டி மற்றும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வேண்டி ஆண்கள், பெண்கள் வரிசையாக ஈரத்துணியுடன் படுத்திருந்தனர்.அப்போது, கரகம் எடுத்து வந்த பூசாரி அருள் வந்து படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறி நடந்து சென்றார். பூசாரி பாதம் படும்பவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனையடுத்து தீமிதி விழாவும், ஜாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.ழாவையொட்டி சிந்தகம்பள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி விளையாடினர். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar