Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கல தேவி கண்ணகி கோயிலில் வரும் 25 ம் ... 25-ம்தேதி சித்ரா பவுர்ணமி: கன்னியாகுமரியில் அபூர்வ காட்சி! 25-ம்தேதி சித்ரா பவுர்ணமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெற்றி பொட்டு வைக்காவிட்டால் கோவிலுக்குள் அனுமதி இல்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
11:04

ஸ்ரீசைலம்: நெற்றியில், விபூதி அல்லது பொட்டு வைக்காதவர்கள், ஸ்ரீசைலம் கோவிலுக்குள், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில், பிரசித்தி பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள், கடை பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றி, கோவில் நிர்வாக அதிகாரி கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள், நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பொட்டு தவறாமல் வைக்க வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்காத பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோவிலின் பல இடங்களில் விபூதி, சந்தனம், குங்குமம் நிரப்பிய பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் ஆர்ஜித சேவையில், கலந்து கொள்ளும் ஆண் பக்தர்கள், வேஷ்டியும், மேல் துண்டும் அணிந்திருக்க வேணடும்; பெண் பக்தர்கள், சேலை, ரவிக்கை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிந்திருக்க வேண்டும். கோவில் சம்பிரதாய நடைமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரி கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar