Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பார்த்தசாரதி கோயில் ... குருவித்துறை குருபகவான் சன்னதியில் சித்ரா நட்சத்திர உற்சவம்! குருவித்துறை குருபகவான் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சரவண பொய்கையில் தண்ணீர் விற்பனை ஜோர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

பழநி: பழநி, சரவணப் பொய்கையில் தண்ணீர் இல்லாததால், 20 லிட்டர் தண்ணீர் கேனை, 50 ரூபாயிக்கு விற்கின்றனர். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள், வேறு வழியின்றி, தண்ணீர் கேன்களை வாங்கி குளிக்கின்றனர். பழநி கோவில் முக்கிய தீர்த்தமாக, சரவணப்பொய்கை தீர்த்தக் கிணறு உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், பராமரிப்பின்றியும் இருந்ததால், தற்போது தண்ணீர் முழுமையாக வற்றிவிட்டது. திருஆவினன்குடி கோவில் அருகே, முடி காணிக்கை நிலையத்தில், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடிக்கின்றனர். இவர்கள், சரவணப்பொய்கையில் நீராடுவது வழக்கம். சரவணபொய்கை வறண்டதை பயன்படுத்தி, 20 லிட்டர் தண்ணீர் கேன்களை, 50 ரூபா#க்கு சிலர் விற்கின்றனர். பக்தர்கள் இவற்றை வாங்கி, சரவணப்பொய்கை சென்று குளிக்கின்றனர்.ஆண்டுக்கு பல கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வசூல் உள்ள, பழநி கோவில் நிர்வாகம், சரவணப் பொய்கை புண்ணிய தீர்த்தக் கிணற்றை, கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது, பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதை தூர் வாரி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, குறைந்த கட்டணத்தில் குளிக்க, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar