Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறவி மருந்தீசர் கோவில் சித்திரை ... வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பார்த்தசாரதி வீதியுலா! வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவில் சார்பில் புதிய கோசாலை திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 மே
2013
10:05

திருவள்ளூர்: வீரராகவர் கோவில் சார்பில், திருவள்ளூரில் கட்டப்பட்ட கோசாலை நேற்று திறக்கப்பட்டது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம், அமாவாசை தினத்தன்று இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஆகியவை, இங்கு முக்கிய விசேஷங்களாகும்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பசுக்களை கோவிலுக்கு தானமாக கொடுக்கின்றனர். இப்பசுக்கள் கோவில் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பசுக்கள் மூலம் கறக்கப்படும் பாலைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யவும், பிரசாதம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தானமாக அளிக்கப்படும் மாடுகள், கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. தற்போது, அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதையடுத்து, வீரராகவர் கோவில் தேவஸ்தானம் சார்பில், ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தானப்ப நாயக்கன் மண்டபத்தில், புதிய கோசாலை கட்டப்பட்டது. ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட, புதிய கோசாலையின் திறப்பு விழா நேற்று காலை, 9:00 மணிக்கு நடைபெற்றது.ஆட்சியர் வீர ராகவ ராவ் இந்த கோசாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கோவிலின் கவுரவ ஏஜன்ட் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar