Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோயில் விழா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜய கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
11:05

சுங்குவார்சத்திரம்: நந்திமேடு ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.சுங்குவார்சத்திரம் அடுத்த, நந்திமேடு கிராமத்தில், ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியின் கிளைப் பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளி வளாகத்தில், 16 கணபதிகளுடன் கூடிய, ஸ்ரீ விஜயகணபதி ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில், மகா கும்பாபிஷேகம் கடந்த, 28ம் தேதி, காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.கடந்த, 29ம் தேதி, காலை, 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம் நடத்தப்பட்டு, புதிய பிம்பங்களுக்கு சுத்தி கண் திறந்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கட்ட பூஜையும், இரவு, மூன்றாம் கட்டயாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பூர்ணாஹூதி பூஜையுடன், கலச புறப்பாடு நடைப்பெற்றது.காலை, 9.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ விஜய கணபதிக்கும், ஷோடச கணபதிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar