Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
11:05

மாமல்லபுரம்: திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், நேற்று வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய உற்சவமாக, கடந்த 28ம் தேதி, கருடசேவை உற்சவமும், அதைத் தொடர்ந்து, 30ம் தேதி, திருத்தேர் உற்சவமும் நடந்தது.நேற்று, வெண்ணெய்த்தாழி கண்ணன் உற்சவம் நடந்தது. காலை, வழக்கமான வழிபாடு முடிந்து, காலை 9:30 மணிக்கு, நித்யகல்யாணப் பெருமாள், அலங்கார பல்லக்கில், வெண்ணெய்த்தாழி கண்ணன் தோற்றத்தில் எழுந்தருளினார். சுவாமி, தாழியில் கைவிட்டு, வெண்ணெய் எடுத்து உண்ணும் காட்சியை பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar