Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்று 108 சங்காபிஷேகம் தோ.குறிச்சி மலையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2013
11:05

ஈரோடு: ஈரோடு பாரதி நகர் ராஜகணபதி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகர் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா, ஏப்ரல், 30ம் தேதி, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. அன்று காலை, 7.30 மணி முதல் பல்வேறு பூஜைகள், முதற்கட்ட யாகசாலை வேள்வி நடந்தது. நேற்று காலை, 4 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, விஷேச திரவிய ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. காலை, 6.45க்கு ராஜகணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர், அபிராமி, அமிர்தகடையீஸ்வரர், நவக்கிரகம் ஆகிய மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அவல்பூந்துறை, சிவாலயம் சிவஞானகுருக்கள் பங்கேற்று, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டல தலைவர் மனோகரன், கவுன்சிலர் கவிதாரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar