Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவிலில் 25ம் தேதி ராமநவமி ... ஐந்துபந்தி முத்தம்மன் பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி பவுர்ணமி தீர்த்தவலம் மகாமக குளத்தில் 24ல் நடப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
11:05

கும்பகோணம்: மகாமக குளத்தைச் சுற்றி வைகாசி பவுர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி, வரும், 24ம் தேதி நடக்கிறது. கும்பகோணம் மகாமக குளம், 12 ஆண்டுக்கு ஒருமுறை, புண்ணிய நதிகள் தீர்த்தங்களாக சங்கமித்துள்ள குளமாகும். இந்த தீர்த்த குளத்தில் புனித நீராடினாலும், மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் வலம் வந்தாலும், அனைத்து பாவங்கள் விலகி, சாந்தம் மிளிரவும், அமைதி ஒளிரவும், பகைமை அகன்று, சுபிட்ஷம் மலரும் என்பது ஐதீகம். அதன்படி கும்பகோணம் சேக்கிழார் மன்றத்தின் சார்பில், குளத்தை பௌர்ணமி தினத்தில் தீர்த்த வலம் வரும் அனைத்து மக்களும், அமைதியுடனும், இறைவன் அருளுடன் வாழவேண்டும் என்பதற்காக, தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ் மாதமான வைகாசி மாத பவுர்ணமி தினமான வரும், 24ம் தேதி, மாலை, 6 மணிக்கு, தீர்த்த வலம் நிகழ்ச்சி நடக்கிறது. தீர்த்த வலம் நிகழ்ச்சியை ரோட்டரி உதவி ஆளுநர் பாலாஜி துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தெய்வசேக்கிழார் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar