Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வயலூர், உத்தமர் கோவிலில் இன்று ... மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை பவளமலையில் 31ல் ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
11:05

கோபிசெட்டிபாளையம்: கோபி, பவளமலை முத்துக்குமாரசுமாமி கோவிலில் வரும், 31ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜை நடக்கிறது. கோபி அருகே முருகன்புதூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் கிழமைகளில், சத்ரு சம்ஹார திரிசதை பூஜையுடன், கோமாதா பூஜையும் நடக்கிறது. குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, இக்கோவிலில் வரும், 31ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோம, பூஜை காலை, 9 மணிக்கு நடக்கிறது. காலை, 11 மணிக்கு முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலர் அலங்காரம் மற்றும் குருபெயர்ச்சி பரிகார அர்ச்சனை, மஹா தீபாராதனை நடக்கிறது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அன்று மதியம், 12 மணி அளவில் கோபி ஸ்ரீகற்பக விருட்சக அன்னதான குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar