Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக ... 21 நாட்களில் திருத்தணி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் கோவில் கருடசேவை உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
11:05

திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 16ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அதிகாலை நடை திறந்து, மூலவருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடக்கிறது. மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது.கடந்த 20 ம் தேதி இரவு கருட சேவை உற்சவம் நடந்தது. நேற்று 22ம் தேதி 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நாளை 24 ம் தேதி காலை தேர் உற்சவம் நடக்கிறது. விழாவில் வடம் பூண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar