Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதாஸ்ரம குருகுலத்தில் பரமாச்சாரியார் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
11:05

புதுச்சேரி: காஞ்சி பரமாச்சாரியாரின் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (25ம் தேதி) கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகரில் வேதாஸ்ரம குருகுலம் உள்ளது. இங்கு, காஞ்சி பரமாச்சாரியாரின் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை (25ம் தேதி) மதியம் பொதுமக்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு உலக நன்மை வேண்டி ஆவஹந்தி ஹோமம், குருகுலத்தில் தங்கி பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், வேட்டி, துண்டு வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, பரமாச்சாரியாரின் திவ்யநாம பஜனை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீசாய் சங்கர பக்த சபா தலைவர் அருணாச்சலம், வேதபுரி சனாதண தர்மபரிபாலண சபா மற்றும் புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 98423 29770, 98423 27791 என்ற மொபைல் எண்களில் ராஜாசாஸ்திரிகளை தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar