Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம் ஸ்ரீநிவாசா- பத்மாவதி தாயார் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 28ல் குருபெயர்ச்சி விழா திட்டைக்கு சிறப்பு பஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
11:05

தஞ்சாவூர்: ஆலங்குடி, திட்டையில் நடக்கும் குருபெயர்ச்சி விழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக, வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, கும்பகோணம் கோட்ட அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து, அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருபெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோவில்களுக்கு சிறப்பு பஸ் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும். குருபெயர்ச்சி விழா நாளான 28ம் தேதி காலை முதல் 29ம் தேதி காலை வரை கும்பகோணம்-ஆலங்குடி, நீடாமங்கலம்-ஆலங்குடி, மன்னார்குடி-ஆலங்குடி, திருவாரூர்-ஆலங்குடி, கும்பகோணம்-சூரியனார் கோவில், மயிலாடுதுறை- சூரியனார்கோவில், தஞ்சை-திட்டை வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar