Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ... நகரி கரிய மாணிக்க பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
11:05

சிங்கப்பெருமாள்கோவில்: சிங்கப்பெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள், தீர்த்தவாரி உற்சவத்தில் அருள்பாலித்தார். சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 9ம் நாள் விழாவை முன்னிட்டு, நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு, நரசிம்ம பெருமாள் சுத்த புஷ்கரணி குளத்தில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, புஷ்ப பல்லக்கு வாகனத்தில், வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். நாளை, துவா தசாராதனம் திருமஞ்சன உற்சவம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar