Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்துவாய் அம்மன் கோவில் இன்று ... உத்தமர்கோவிலில் தேரோட்ட திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்ம மலையில் மும்மூர்த்திகள் கிரிவலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
11:05

ஓசூர்: ஓசூர் பிரம்ம மலையில், பவுர்ணமியான நாளை (மே 25) மும்மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், ஓசூர் நகரில் விஷ்ணுமலை, சிவன் மலை மற்றும் பிரம்ம மலை ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளது. இவற்றில் சிவன் மற்றும் விஷ்ணு மலைகளில் பழங்காலத்தில் கோவில்கள் அமைத்து விஷ்ணு, சிவனை பக்தர்கள் வழிப்பாட்டுள்ளனர். பிரம்ம மலையில் ஒரு மண்டபம் மட்டும் காணப்பட்டது. தற்போது, தன்னார்வ அமைப்பு மூலம், சிவன், விஷ்ணு மலையைபோல், பிரம்ம மலையிலும் பிரம்மனுக்கு கோவில் கட்டி விக்ரஹம் அமைத்து வழிப்பாடுகள் நடக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மும் மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. மேலும், அன்று பிரம்ம மலையில் தீபம் ஏற்றி சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்படுகிறது. நாளை பவுர்ணமியன்று மும்மூர்த்திகள் கிரிவலம் நடக்கிறது. ராயக்கோட்டை சாலை, பண்ட ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மாலை, 2.30 மணிக்கு மூம்மூர்த்திகள் கிரிவலம் புறப்படுகிறது. இந்த கிரிவலம் மூன்று கோவில் பகுதிகளுக்கும் சென்று மூம்மூர்த்திகளை தரிசித்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட பண்ட ஆஞ்சநேயர் கோவிலில் முடிவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar