Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேர்ந்தபூமங்கலத்தில் 108 திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
11:05

ஆறுமுகநேரி: சேர்ந்தபூமங்கலம் நவகயிலாயம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பாரத திருமுருகன் திருச்சபைசார்பில் நடந்த பூஜையை மாநில தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் அம்மமுத்து ஓதுவார் முன்னிலை வகித்தார்.வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கைலாசநாதர் சவுந்தர்ய நாயகி, நந்தியெம்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சொக்கநாதர் மீனாட்சி அம்மன், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்த கன்னியர், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பவுர்ணமி திருவிளக்குபூஜையை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம், மாவட்ட செயலாளர் சண்முகநாதன்,ஜெயகனி, சண்முகசுந்தரி, சபை நிர்வாகிகள் பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர் செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar