Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீர ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி ... குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
10:06

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், மூன்றாம் ஆண்டு நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார் குருபூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீப பேரொளி திருவிழா நாளை (ஜூன் 12) நடக்கிறது. நாளை காலை, 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை, 9 மணிக்கு மேல் ஐம்பெறும் மூர்த்தி மற்றும் 63, நாயன்மார்களுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பேரொளி வழிபாடு நடக்கிறது. காலை, 10 மணிக்கு பெரியபுராண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. பின், சிவாச்சாரியார்கள் உமாபதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஸ்வாமிக்கு பெரும் திருமஞ்சன வழிபாடு நடத்துகின்றனர். பின், ஸ்வாமி சன்னதியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மாலை, 6 மணிக்கு மேல் அம்மையப்பர், நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் கயிலாய வாத்தியம் முழங்க அடியார் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar