Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திலகர் நகர் கோவிலில் கும்பாபிஷேகம் சித்தர் கூறும் நவபாஷாணத்தின் மகிமை! சித்தர் கூறும் நவபாஷாணத்தின் மகிமை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
10:06

காரியாபட்டி: மல்லாங்கிணர் மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 10 நாட்கள் நடந்தது. பக்தர்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக, பூக்குழி இறங்குதல், பறவை காவடி எடுத்தனர். சர்வ அலங்காரம் செய்யப்பட்ட தேரில், அம்மன், அண்ணாநகர் என நான்கு ரத வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரும்பாலான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar