Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயில் திருவிழா திருமலையில் சுபதம் வரி‌சையில் கட்டுப்பாடு : தேவஸ்தானம் அதிரடி! திருமலையில் சுபதம் வரி‌சையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர் கூறும் நவபாஷாணத்தின் மகிமை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
03:06

பாஷாணம் என்றால் மருத்துவக் குறிப்புகளின் படி விஷத்தன்மை வாய்ந்த பொருள். வீரம், பூரம் என பல சித்த மருந்துகள் இப்படி உள்ளன. இவற்றை மற்றைய பொருட்களுடன் பக்குவமாகக் கலந்து சாப்பிடுவதற்கும், உடம்பில் பூசுவதற்கும் பல மருந்துகளை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சிற்ப சாஸ்திரத்தில் வண்டல் மண் சேற்றைப் புளிக்க வைத்து, பாஷாணங்களில் எட்டு பொருட்களைப் பக்குவமாகச் சேர்த்துப் பல மாதங்கள் ஊறவைத்த பின், அதனைக் கொண்டு விக்ரஹம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. இந்த முறையை நவபாஷாணம் என சித்த மருத்துவசாஸ்திரம் கூறுகிறது. நவ என்றால் ஒன்பது புளிக்க வைத்த வண்டல் சேறு மற்றும் எட்டு வகையான பாஷாணங்கள் சேர்ந்தது நவபாஷாணம் எனப்படும். இந்த முறையில் போகர் என்னும் சித்தர் வடிவமைத்ததே பழநியாண்டவர் விக்ரஹம். இங்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் ஆகியவை முருகனின் அருளோடு, நோய்களைப் போக்கும் மருந்தாகவும் ஆகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar