Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்ம சாஸ்தா இசக்கியம்மன் கோயிலில் ... மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
11:06

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, ஓம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வரப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜை செய்து, அதிர்வேட்டு முழங்க மேளதாளத்துடன் பாலிகை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, விநாயகர் வழிபாடு, புண்யாஹனம், நாடி சந்தானம், தீபாராதனை காட்டி, பரிவாரங்கள் புடை சூழ ஐயப்பன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9.45 மணிக்கு மேல் வேம்படிதாளம் கண்ணப்ப சிவாச்சாரியார் வேதங்கள் ஒலிக்க, ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரனை காட்டப்படும். ஆட்டையாம்பட்டி ஐயப்ப பக்தர்கள் சார்பில், அன்னதானம் அளிக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar