கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம்: உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று ,சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, சேலம் மாவட்ட பாரதீயஜனதா நிர்வாகிகள் செய்திருந்தனர்.