Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு ... ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமுத்துமாரியம்மன் செடல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
10:07

புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நைனார்மண்டபம் நாகமுத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 11ம் தேதி சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின்பேரில், அலகு போட்டுக்கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், வேண்டுதலின்பேரில், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு, கார், டிராக்டர், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து சென்றனர். பறவைக்காவடி ஊர்வலமும் நடந்தது. செடல் திருவிழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பழனிச்சாமி, ஆதிமுலம் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். செடல் திருவிழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு வரை, கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar