கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் மாரியம்மன் கோவிலில், பருவமழை வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து பருவமழை வேண்டி, கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர்.