Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புற்றுக்கோயிலில் ஆடித்தபசு ... சிவகிரி கோயிலில் ஆடி தபசு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் கோயிலில் திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
10:07

ஆத்தூர்: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த 108 திருவிளக்கு பூஜையை மாநிலத்தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். வட்டார ஆலோசகர் அம்மமுத்து முன்னிலை வகித்தார். திருவிளக்கு பூஜையை ஒட்டி கைலாசநாதர், சௌந்தர்யநாயகி, நந்திபெருமான், சொக்கநாதர், மீனாட்சிஅம்பாள், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு அபஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு காயத்ரி மந்திரம், ஆன்மீக வெளிப்பாடு இலவச புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் சீனிவாசகம், செயலாளர் சண்முகநாதன், ஜெயகனி அம்மாள், சேர்ந்தபூமங்கலம் அமைப்பாளர் சண்முகசுந்தரி, திருச்செந்தூர் அமைப்பாளர் மணி மற்றும் நிர்வாகிகள் பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar