Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியொட்டி 308 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2013
10:08

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை மதுர காளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 308 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. ஆத்தூர் கோட்டை, சம்போடை வனத்தில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆக 2, ஆடி வெள்ளியை முன்னிட்டு, தீபலட்சுமி திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10 மணியளவில், வலம்புரி விநாயகர், பாலசுப்ரமணியருக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. 11 மணியளவில், மதுரகாளியம்மன் ஸ்வாமிக்கு, பால், பழம், மஞ்சள், தயிர், குங்குமம் அபிஷேகம் நடந்தது. பகல், 12 மணியளவில், மதுரகாளியம்மன் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12.15 மணியளவில், 308 தீபலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது.ஆத்தூர் நகர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தீபம் ஏற்றி வைத்து, வழிபாடு செய்தனர்.
*அதேபோல், ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 108 பால் குட ஊர்வலம் நடந்தது. அப்போது, பால் குடம் எடுத்து வந்த பெண்கள், முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில், ஆத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar