Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில் ... செஞ்சி பகுதி கோவில்களில் வரும் 9ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2013
11:08

உளுந்தூர்பேட்டை : பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் உள்ள அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் அமாவாசைதோறும் பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்து வருகிறது. ஆடி அமாவாசையான நேற்று காலை 10:30 மணிக்கு யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 11:45 மணிக்கு யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாக குண் டத்தில் ஊற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி, வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதனை யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொட்டினர். கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர். அமாவாசையையொட்டி பிரத்தியங்காதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar