Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடி கிருத்திகை விழா திருத்தணி ... இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி: புதிய அவதாரம் எடுக்கும் ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களை இளையதலைமுறையிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 29
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
10:08

ஈத்துவக்கும் இன்பப்பெருநாள்

ரம்ஜான் எனப்படும் "பெருநாள் நமக்கெல்லாம் நன்னாள். "இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை என்பதால் தான், "பெருநாள் எனப்பட்டது. இந்த நல்வேளையில் அண்ணல் நபிகள் நாயகம் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம்.
* ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் (இறுதிநாட்களில்) விழிப்புடன் இருக்கும்.
* மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும்.
* ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். ""உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும், என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar