Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் ... மர­வள்ளி கிழங்கு மாவில் விநா­யகர் சிலைகள்! மர­வள்ளி கிழங்கு மாவில் விநா­யகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமணர் மலையில் விருட்சத்திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
10:08

நாகமலை: மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையின் சிறப்புகளை விளக்கும் பொருட்டு, பசுமை நடை அமைப்பு சார்பில், "விருட்சத்திருவிழா நடந்தது. சமணர் படுக்கை அமைந்துள்ள "செட்டிப்புடவு பகுதியில், சமணர் வரலாறு குறித்து, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், பேராசிரியர்கள் சுந்தர்காளி, கண்ணன் விளக்கினர். தொடர்ந்து குழந்தைகளுக்கான முகாம் நடந்தது. களிமண் சிற்பங்கள் வடிவமைப்பு, காகிதத்தில் கலை பொருட்கள் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. கலாச்சார விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், பல்லாங்குழி, கில்லி போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு கில்லி, பம்பரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பின், மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் எதிர்ப்பு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம், மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன், கீழக்குயில்குடி ஊராட்சி தலைவர் தங்கராஜ், பேராசிரியர்கள் முத்தையா, ஷாஜகான், சீனிவாசன் உட்பட பலர் பேசினர். அனைவருக்கும் இயற்கை உணவு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar