Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்க பிள்ளையார் கோவிலில் மகா ... கோவில் குளம் பராமரிக்கப்படுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரணி சித்தார்த்தி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
10:08

ஊத்துக்கோட்டை: ஆரணி சித்தார்த்தி விநாயகர் கோவிலில், 11ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அடுத்த, ஆரணி பஜார் தெருவில் அமைந்துள்ளது, சித்தார்த்தி விநாயகர் கோவில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், சங்கடஹர சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம் இரவு, 11ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நான்கு கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி கலச அபிஷேகம், பவித்திர சமர்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை, பஜார் தெருவில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சர்ப்ப கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தி தினத்தை ஒட்டி, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar