Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னசேலம் புனித தெரசாள் ஆலய பவள ... காட்பாடியில் தயாராகும் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைலோமில் லீகோ பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
10:08

திருக்கோவிலூர்: பொம்மைகளை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனமான லீகோ, ஆற்காடு லுத்தரன் திருச்சபை பள்ளி மேம்பாட்டு திட்டம் இணைந்து கற்றல் மேம்பாட்டுத்திறன் பயிற்சி முகாம் திருக்கோவிலூர் சைலோம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 95 பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். லீகோ நிறுவனம் ஒவ்வொரு பள்ளிக்கும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்கியது. இந்தியா 2040 என்ற மையக்கருத்தினை அடிப்படையாக கொண்டு லீகோ உபகரணங்களை கொண்டு மாணவர்கள் தங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல்வேறு படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர். பரிசளிப்பு விழாவிற்கு வந்தவர்களை திட்ட செயல் இயக்குநர் சுந்தர் வரவேற்றார். ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயர் மறைதிரு விஜயகுமார் தலைமை தாங்கினார். டென்மார்க் நாட்டை சேர்ந்த கல்வி ஆலோசகர் ஹேனா முன்னிலை வகித்தார். திருச்சபையின் துணைத்தலைவர் நீதிதாஸ் நிமலன், செயலாளர் ஏசுஅடியான், பள்ளி வாரியத்தலைவர் சாமுவேல் கென்னடி, பொருளாளர் குருதாஸ் பேசினர். டி. எஸ்.பி., பிரபாகர் மாணவர்களை பாராட்டினார். விழா ஏற்பாடுகளை ஜெரால்டு தலைமையிலான குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar