Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதி சாஸ்திரம் கூறும் தாயின் மகிமை! திருமலையில் பழைய தங்க தேருக்கு தங்க முலாம் பூசும் பணி துவக்கம்! திருமலையில் பழைய தங்க தேருக்கு தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி உற்சவ விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

தூத்துக்குடி: திருச்செந்தூரில், ஆவணி உற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும், 4 ம் தேதி, தேரோட்டம் நடக்கவுள்ளது. திருச்செந்தூரில், நேற்று, அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு, விஸ்ரூப தீபாரதனை நடந்தது. 2:00 மணிக்கு, உதய மார்தாண்ட அபிஷேகம், தீபாரதனையும்,3:00 மணிக்கு, வெள்ளி சப்பரத்தில் கொடிபட்ட வீதியுலாவும் நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தி, கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு, 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து, வேதபராயணம், தேவராம்,பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 12 நாட்களும், சாமி வீதியுலா நடக்கவுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar