Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா: ... மரங்களை மணமக்களாக்கி கிராம மக்கள் வினோத திருமணம்! மரங்களை மணமக்களாக்கி கிராம மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு பணி தீவிரம்: போலீசார் குவிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

ராமேஸ்வரம்: பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, கூடுதல் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு, ஒன்பதாவது பட்டாலியன் போலீசார், 125 பேர், ராமேஸ்வரம் வந்துள்ளனர். மத்திய உளவு பிரிவு, பாகிஸ்தான் தீவிரவாதிகள், இலங்கையிலிருந்து, ராமேஸ்வரம் வழியாக, தமிழகத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் போலீசார், தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கடலோர காவற்படை, கடற்படை, மரைன் போலீசார், கடல்மார்க்கத்தில், 24 மணிநேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கடலில் தென்பட்டால், கடற்படைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என, மீனவர்களிடம், பாதுகாப்பு பிரிவினரின் போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரம் பாதுகாப்பிற்காக, மணிமுத்தாறு, ஒன்பதாவது பட்டாலியனை சேர்ந்த, 125 போலீசார் பாதுகாப்பு பணிக்கு, நேற்று, ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள், பாம்பன் பாலம், மண்டபம், தனுஷ்கோடி, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில், துப்பாக்கிகளுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar