Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுமளஞ்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா திருமண வீட்டில் தாம்பூலம் கொடுப்பது ஏன்? திருமண வீட்டில் தாம்பூலம் கொடுப்பது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
11:09

சோமனூர்: கள்ளப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம்தேதி நடக்கிறது. கள்ளப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் பழமையானது. கருகம்பாளையம், கள்ளப்பாளையம், செந்தேவிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றன. செப்.,5 காலை 8.00 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. 7ம்தேதி மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து திடலும் நடக்கிறது. 8ம்தேதி காலை நான்காம் கால யாக பூஜையும், புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மூலவர் மற்றும் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. அருளாளர்கள், ஆன்மிக சான்றோர் பங்கேற்கின்றனர். தினமும் பரதநாட்டியம், இன்னிசை, பக்தி பாடல்கள் மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar