Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் ... மவுனகுரு சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
10:09

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில், நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பிறவி மருந்தீஸர் ஸ்வாமி, பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனைக்கு பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருளி, பிரகாரம் வலம் வந்து, பலி போட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். சிங்களாந்தி அமிர்தவள்ளி நாயகி உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில், நெடும்பலம் காசி விஸ்வநாதர் கோவில், வேலூர் ஸ்வர்ணாம்பிகை உடனுறை ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், தண்டலச்சேரி நீ நெறிநாத ஸ்வாமி கோவில், கச்சனம் கைக்கினேஸ்வரர் கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில் உள்பட சிவன்கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar