Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கோயிலில் அபிஷேகம் செய்வது ஏன்? ஆலிலை கண்ணனாக பெருமாள் அருள்பாலிப்பு! ஆலிலை கண்ணனாக பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பக்தி பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2013
10:09

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி வீசியதால், பக்தர்கள் பரவசப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பிரசித்தி பெற்ற பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை, 6:20 மணிக்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி பரவியது. அப்போது, உஷக்கால பூஜை நடந்து கொண்டிருந்ததால், சூரிய ஒளியை பார்த்த பக்தர்கள், பரவசம் அடைந்து சுவாமி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள், சுவாமி மீது சூரிய ஒளியை பார்க்கலாம். நேற்று முன்தினம் காலையும், நேற்றும் சூரிய ஒளியை பக்தர்கள் தரிசித்தனர். இதே போல் இன்றும் தெரியும், என்றார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த சிவக்குமார சிவச்சாரியார் கூறுகையில், ""தட்சிணாயனத்தில் புரட்டாசி மாதத்திலும், உத்தராயணத்தில் மாசி மாதமும், மூன்று நாட்கள் சூரிய ஒளி, லிங்கத் திருமேனி மீது தெரிவதை தரிசிக்கலாம். இம்மாதங்களில், பவுர்ணமியில் இருந்து அமாவாசைக்குள், சூரிய ஒளி விழும், என்றார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar