Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் சமபந்தி விருந்து இன்று அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை! இன்று அருணந்தி சிவாச்சாரியார் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2013
10:10

காவேரிப்பபட்டணம்: மகாளய அமாவாசையை ஒட்டி அங்காள அம்மன், ஆஞ்சயநேயர் கோவில்களில் நாளை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை நாளை நடக்கிறது.இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார்ம, பூஜைகள் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை, 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் மகாளய அமாவாசையை ஒட்டி நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம், 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், அஙகாளம்மன் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், கெரகேடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar