Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் பக்தர்களை நெருங்க எமதூதர் ... பிரசன்ன பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
10:10

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை கணக்கிட பட்டது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி,விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் செயல் அலுவலர் தனபாலன் முன்னிலையில், கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. மகளிர்சுயஉதவிக்குழு பெண்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், காணிக்கை பொருட்களை கணக்கிடும் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் காணிக்கையாக, உண்டியலில் 17லட்சத்து 96ஆயிரத்தி821 ரூபாய், 56கிராம்தங்கம்,115 கிராம் வெள்ளி செலுத்தியிருப்பது தெரியவந்தது. உண்டியல் திறப்பை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar