Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காலபைரவர் கோவிலுக்கு வெள்ளி சூலம் ... சீவலப்பேரி துர்காம்பிகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் புனித தெரசம்மாள் ஆலய தேர்த்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
10:10

கரூர்: கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் 83 வது தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. பிரசித்தி பெற்ற கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் இன்று காலை 6 மணிக்கு, கூட்டுப்பாடற் திருப்பலி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இரவு 9 மணிக்கு சிறப்பு தியானம் மற்றும் அருட் தந்தை ஸ்டீபன் தச்சில் தலைமையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வரும் 12 ம் தேதி வரை நாள்தோறும், திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, தியான மறையுரை, உள்மன காயம் ஆற்றல், நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் மாலை 6 மணி வரை, இரவு 9 மணி வரை நடக்கிறது. வரும் 13 ம்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8.15 மணிக்கு தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் மறையுறை, 10 மணிக்கு வேண்டுதல் தேர்பவனி, மாலை 5.30 மணிக்கு தமிழ் மாநில கார்மேல் சபை தலைவர் சூசை ரத்தினம் தலைமையில் திரு விழா கூட்டுபாடற் திருப்பலி, இரவு 7 மணிக்கு அலங்கார தேர்பவனி வாண வேடிக்கை யுடன் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அருட்தந்தைகள் புஷ்பநாதன், அருண், கிளாடிஸ் ஆகியோர் திவ்ய நற்கருணை ஆசி வழங்குகின்றனர். ஏற்பாடுகளை கரூர் பங்குதந்தைகள் பங்குராஸ், டென்னிசன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar