Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் புனித தெரசம்மாள் ஆலய ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீவலப்பேரி துர்காம்பிகா தேவஸ்தானத்தில் நவராத்திரி கொலு பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
10:10

திருநெல்வேலி: சீவலப்பேரி துர்காம்பிகா தேவஸ்தானத்தில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்படுகிறது. சீவலப்பேரி துர்காம்பிகா தேவஸ்தானம் கோயிலில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழா துவங்குகிறது. கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு கொலு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நவராத்திரி நாளில் தினமும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு, பரதநாட்டியம், பஜனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி துர்காஷ்டமியை முன்னிட்டு மஹா சண்டிஹோமம் நடக்கிறது. காலையில் கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, சுகாசினி பூஜை, கன்னியா பூஜை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மகாசண்டி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. யாகசாலை பூஜையை தொடர்ந்து யாகசாலையில் உள்ள கும்பங்கள் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அம்பாள் சன்னதி சென்றடையும். தொடர்ந்து மகா கணபதி, மகா விஷ்ணு, துர்காம்பிகை அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்கள் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம், இரவு சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை துர்காம்பிகா தேவஸ்தான டிரஸ்ட் தலைவர் லீலா கிருஷ்ணன், செயலாளர் சுப்பையா, திருப்பணிக்குழு சேர்மன் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் தேவஸ்தான வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar