Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேலத்திருவேங்கடநாதபுரம் கோயிலில் ... ஆழ்வார்குறிச்சி அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
11:10

திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நாளை (5ம் தேதி) நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. இந்த விழாவானது வரும் 14ம்தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது. சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நாளை (5ம் தேதி) மாலை 6 மணியளவில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி அம்மனுக்கு பூஜை வழிபாடு கொலு பூஜையுடன் ஆரம்பமாகிறது. விழா வரும் 13ம் தேதி முடிய 9 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி சிறப்பு வழிபாடு கொலுபூஜை நடக்கிறது. வரும் 14ம் தேதி விஜயதசமி அன்று நந்தி வாகனம், பலிபீடம் பிரதிஷ்டையை முன்னிட்டு மாலை 4 மணி முதல் விநாயகர் ஹோமம், யாகசாலை நவக்கிரக பூஜை, அம்பிகைக்கு அபிஷேகம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயில் நிர்வாகி சுப்பையா, செங்குந்தர் சமுதாய பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar